3. பரிசுத்த ஆவியானவரின் அனுபவங்கள்



1. பரிசுத்த ஆவியானவரின் அனுபவங்களை நாம் மூன்று வகையாக பிரிக்கலாம்.

a. Baptism of the Holy Spirit ( பரிசுத்த ஆவியானவரின் திருமுழுக்கு )
b. Indwelling of the Holy Spirit ( நமக்குள் வாசமாய் இருக்கிறார் )
c. Filling with the Holy Spirit ( ஆவியானவரால் நிரப்பபடுதல் )

a. For we were all baptized by one Spirit into one body--whether Jews or Greeks, slave or free--and we were all given the one Spirit to drink. 1 Corinthians 12:13.

நாம் யுதரயினும், கிரேக்கரயினும் , அடிமைகலாய்யினும் , சுயாதினராயிலும் எல்லோரும் ஒரே ஆவியினாலே ஒரே சரிரத்திர்க்குள்ளக ஞ்யனச்தானம் பண்ணப்பட்டு, ஒரே ஆவியினாலே தாகம் திர்க்கப்பட்டோம். 1 கொரிந்தியர் 12:13.

இங்கு பரிசுத்த ஆவியானவர் இயேசு கிறிஸ்துவின் சரிரத்திற்குள்ளக நமக்கு திருமுழுக்கு கொடுக்கிறார். கிறிஸ்து பரிசுத்த ஆவியினாலே நமக்கு திருமுழுக்கு கொடுக்கிறார். (இவர் என்னில் இருந்து கொடுகிரபடியினால் என்னை மகிமை படுத்துவார் , பிதவினுடைய யாவும் என்னுடையவைகள் )   இரண்டும் வேவ்வறு அனுபவமாய் இருந்தாலும் , ஞ்யனச்தானம் ஒன்று தான். ( ஒரே கர்த்தரும் , ஒரே விசுவாசமும் , ஒரே ஞ்யனச்தானமும்.. – எபசியர் 4:5 )
பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்வில் பங்கு கொள்ளும் முதல் அனுபவம் ஞ்யனச்தானம் எனப்படும்.

b. We are a temple of God, and the Spirit of God dwells in us. – 1 Corinthians 3:16.

நீங்கள் தேவனுடைய ஆலயமாய் இருக்கிறீர்கள் என்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாய் இருக்கிறார் என்றும் அறியாதிருகிரீர்களா. 1 கொரிந்தியர் 3:16. மற்றும் 1 கொரிந்தியர் 6:19, ரோமர் 8:9 ஆகிய வசனங்களின் மூலமாக அறியலாம். மேலும் மீட்கப்படும் நாளுக்கு என்று முத்திரையாக பெற்ற பரிசுத்த ஆவியை துக்கப்படுதாதிங்கள் என்று வேதம் நமக்கு சொல்கிறது (எபேசியர் 4:30). இதிலிருந்து அவர் இப்பொழுது நமக்குள் வாசமாய் இருக்கிறார் என்பது தெளிவு.

c. Filling with the Holy Spirit.

Do not get drunk on wine, which leads to debauchery. Instead, be filled with the Spirit. Ephesians 5:18.
துன்மார்கத்துக்கு ஏதுவான மதுபான வேரிகொல்லாமல், ஆவினால் நிறைந்து.... எபேசியர் 5:18.

முதலில் ஆவியானவர் நமக்குள் வாசமாய் இருப்பது என்பது ஆவியானவரால் நிறைத்திருக்கும் அணுபவம் இல்லை. இரண்டும் வெவ்வேறுபட்ட அணுபவம். ஆவியானவரால் நிறைந்ததுபதும் , நிறைவதும் என்பது நாம் நம்முடைய மரித்துப்போன சாவுக்கு ஏதுவான ஆவியை உயிர்பிக்கும் தேவனுடை ஆவியாகிய பரிசுத்த ஆவியானவருக்கு விட்டுக்கொடுக்கும் அணுபவம், நம்முடைய அனுதின வாழ்க்கையில் செய்யப்படும் ஜெபமும், வேதவாசிப்பும் மற்றும் தேவனுக்கு பிரியமாக அவருடைய பரிபூரண சித்தத்தின்படி வாழ்வதும் ஆகிய இவைகளில் அவர் நாமில் மகிமை அடைந்து நம் அவையை ஆட்கொள்ளும் அனுபவமே நமக்கு பிரசன்னமாக, நாம் சரீரத்தில் உணருகிறோம். இதிலிருந்து நாம் ஆவியில் நிறைவது என்பது நாம் மீண்டும் பரத்தில் இருந்து பெரும் அனுபவமோ அல்லது மீண்டும் அவர் நமக்குள் வருகிற அனுபவமோ என்று நினைதுக்கொள்ளகூடாது. வந்தவர் நமக்குள் தான் இருக்கிறார்.
முதல் தடவையாக அவரை பெற்றுக்கொளுகிரவர்களுக்கு அவை திருமுழுக்கு அணுபவம். மற்றும் அவரை பெற்றவர்கள் உணரும் அணுபவம், அவரால் நிறையும் அணுபவம் அல்லது நம் ஆவியை ஆட்கொள்ளும் அணுபவம்.

Comments